Tamil Dictionary 🔍

அடிகள்

atikal


கடவுள் ; தலைவி ; மூத்தோன் ; பெரியோர் பெயருடன் வழங்கும் மொழி ; முனிவர் ; சுவாமி ; குரு ; பெருமாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். மலர்மகள் விரும்புந மரும்பெற லடிகள் (திவ். திருவாய். 1, 3, 1). 1. Deity; பெரியோர். 2. Sages, ascetics; பெரியோர் பெயருடன் வழங்கும் மொழி. இளங்கோவடிகள் கவுந்தியடிகள் (சிலப்.). 3. A term of respect used with the names of sages, ascetics, male or female; மூத்தோர். (சூடா.) 5. Seniors, elders; பெருமாட்டி. வீரசிம்மாசனத்து முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந் தருளிய (சோழவமி.102). 6. Queen, lady; குரு. அன்னைதன்னைத் தாதையை யடிகடன்னை (கந்தபு. வீர. சய. 21). 4. Spiritual preceptor;

Tamil Lexicon


s. (sing. & plural deity கடவுள்; 2. Gurus, குருக்கள்; 3. holy sages முனிவர். "அறவோர்க்கு அடிகளே தெய்வம்" (நீதி நெறி விளக்கம்), for a disciple his Guru is God.

J.P. Fabricius Dictionary


, [aṭikḷ] ''s. (sing. and plu.)'' Deity, கட வுள். 2. A lady, தலைவி. 3. Gurus, குருக்கள். 4. Munis or holy sages, முனிவர். 5. Elders, seniors, மூத்தோர். (சது.)

Miron Winslow


aṭikaḷ
n. அடி3.
1. Deity;
கடவுள். மலர்மகள் விரும்புந மரும்பெற லடிகள் (திவ். திருவாய். 1, 3, 1).

2. Sages, ascetics;
பெரியோர்.

3. A term of respect used with the names of sages, ascetics, male or female;
பெரியோர் பெயருடன் வழங்கும் மொழி. இளங்கோவடிகள் கவுந்தியடிகள் (சிலப்.).

4. Spiritual preceptor;
குரு. அன்னைதன்னைத் தாதையை யடிகடன்னை (கந்தபு. வீர. சய. 21).

5. Seniors, elders;
மூத்தோர். (சூடா.)

6. Queen, lady;
பெருமாட்டி. வீரசிம்மாசனத்து முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந் தருளிய (சோழவமி.102).

DSAL


அடிகள் - ஒப்புமை - Similar