அடாநிந்தை
ataanindhai
ஆதாரமற்ற பழிச்சொல் ; பொறுக்கக்கூடாத பழிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதாரமற்ற பழிச்சொல். (W.) 1. Unfounded reproach; பொறுக்கமுடியாத பழிச்சொல். Loc. 2. Unbearable slander;
Tamil Lexicon
, ''s.'' Injustice, unfound ed reproach.
Miron Winslow
aṭā-nintai
n. அடு- + ஆ neg.+.
1. Unfounded reproach;
ஆதாரமற்ற பழிச்சொல். (W.)
2. Unbearable slander;
பொறுக்கமுடியாத பழிச்சொல். Loc.
DSAL