அடாதது
ataathathu
தகாதது , பொருந்தாதது ; சமைக்கப்படாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகாதது. (பிரபுலிங். அக்கமா. துற. 21.) That which is improper, unfit;
Tamil Lexicon
தகாதது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' That which is improper, unfit. அவனுன் வீட்டிலே வால் அடாது. It is bad for you to have him come to your house.
Miron Winslow
aṭātatu
n. அடு1-.
That which is improper, unfit;
தகாதது. (பிரபுலிங். அக்கமா. துற. 21.)
DSAL