அடடா
adataa
வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிசயக்குறிப்பு. அடடா! அவன் எவ்வளவு ரசமாய்ப்பாடுகிறான். 1. An exclamation of surprise; இரக்கக்குறிப்பு. அடடா! மோசம் போனேனே. 3. An exclamation of grief, pity; இகழ்ச்சிக்குறிப்பு. அடதா வெளியே புறப்படடா (இராமநா. யுத்த. 25). 2. An exclamation of contempt;
Tamil Lexicon
, [aṭṭā] ''inter.'' Exclamation of sur prise or vexation, அதிசயக்குறிப்பு. அடடா அவன் எவ்வளவு இரசமாப்பாடுகிறான். O! how sweetly he sings.
Miron Winslow
aṭaṭā
int. அடா+அடா.
1. An exclamation of surprise;
அதிசயக்குறிப்பு. அடடா! அவன் எவ்வளவு ரசமாய்ப்பாடுகிறான்.
2. An exclamation of contempt;
இகழ்ச்சிக்குறிப்பு. அடதா வெளியே புறப்படடா (இராமநா. யுத்த. 25).
3. An exclamation of grief, pity;
இரக்கக்குறிப்பு. அடடா! மோசம் போனேனே.
DSAL