அஞ்சுமுத்துத்தாவடம்
anjumuthuthaavadam
ஐந்து முத்துவடங்களாலான கழுத்தணி வகை. அஞ்சுமுத்துத்தாவட மொன்றாயிருக்கு மது (திவ். பெரியதிரு. 1, 1, 5, அரும்.). A necklace of five strings of pearls;
Tamil Lexicon
anjcu-muttu-t-tāvaṭam
n. id.+முத்து+.
A necklace of five strings of pearls;
ஐந்து முத்துவடங்களாலான கழுத்தணி வகை. அஞ்சுமுத்துத்தாவட மொன்றாயிருக்கு மது (திவ். பெரியதிரு. 1, 1, 5, அரும்.).
DSAL