Tamil Dictionary 🔍

அஞ்சாலிகள்

anjaalikal


நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.) Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king;

Tamil Lexicon


anjcālikaḷ
n. அஞ்சாலி.
Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king;
நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.)

DSAL


அஞ்சாலிகள் - ஒப்புமை - Similar