அஞ்சனவண்ணன்
anjanavannan
கருநிறத்தன் ; திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (சிலப்.6,47.) Viṣṇu, as dark-complexioned;
Tamil Lexicon
, ''s.'' Vishnu, the blue colored, திருமால்.
Miron Winslow
anjcaṉa-vaṇṇaṉ
n. id.+ varṇa.
Viṣṇu, as dark-complexioned;
திருமால். (சிலப்.6,47.)
DSAL