அச்சுதந்தெளித்தல்
achuthandhelithal
அறுகும் அரிசியும் இடுதல். மங்கல வச்சுதந் தெளித்து ... வாழ்த்தினர் (சீவக. 2411). To sprinkle a mixture of rice and Cynodon grass, as on a newly married couple;
Tamil Lexicon
accutan-teḷi-
v.intr. a-kṣata+.
To sprinkle a mixture of rice and Cynodon grass, as on a newly married couple;
அறுகும் அரிசியும் இடுதல். மங்கல வச்சுதந் தெளித்து ... வாழ்த்தினர் (சீவக. 2411).
DSAL