இச்சுக்கொட்டுதல்
ichukkottuthal
பறவை ஒலித்தல் ; ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல். Loc. 2. To reply or draw attention by a 'cu'; புள் ஒலித்தல். 1. To utter sounds, as birds;
Tamil Lexicon
iccu-k-koṭṭu-
v. intr. இச்சு (an onom.)+.
1. To utter sounds, as birds;
புள் ஒலித்தல்.
2. To reply or draw attention by a 'cu';
ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல். Loc.
DSAL