அச்சலச்சலாய்
achalachalaai
பாட்டம் பாட்டமாய். மழை அச்சலச்சலாய்ப் பெய்கிறது. Repeatedly, successively, as shower after shower;
Tamil Lexicon
accal-accal-āy
adv.
Repeatedly, successively, as shower after shower;
பாட்டம் பாட்டமாய். மழை அச்சலச்சலாய்ப் பெய்கிறது.
DSAL