அச்சகாரம்
achakaaram
அச்சாரம் , ஆயத்தப் பணம் , முன்பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Earnest money, a advance payment. See. அச்சாரம் Loc.
Tamil Lexicon
முன்பணம்.
Na Kadirvelu Pillai Dictionary
[acckārm ] --அச்சாரம், ''s. (Tel.)'' Earnest money, money given in advance as security for the completion of a bargain, முன்பணம்.
Miron Winslow
accakāram
n. satyaṅkāra.
Earnest money, a advance payment. See. அச்சாரம் Loc.
.
DSAL