Tamil Dictionary 🔍

அசோகரிமுத்திரை

achokarimuthirai


akōcari-muttirai
n. a-gōcarin+. (Yōga.)
A yōgic posture in which a person stuffs both his ear-holes with cotton and inclines his head alternately towards wach shoulder, listening to the sound in his ears;
காதுகளைப் பஞ்சால் அடைத்துக் கொண்டு தலையை இருதோள்களிலுஞ் சாய்த்துக் செவியில் உண்டாம் ஓசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் யோகாசன பேகம். (யோகஞானா. 34.)

DSAL


அசோகரிமுத்திரை - ஒப்புமை - Similar