அசைச்சீர்
asaicheer
ஓரசைச் சீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை,உறுப்.7). Foot of one metrical syllable, usu. found at the end of a veṇpā;
Tamil Lexicon
, ''s.'' A foot of one syl lable, as நாள் and மலர்.
Miron Winslow
acai-c-cīr
n. அசை3+.
Foot of one metrical syllable, usu. found at the end of a veṇpā;
ஓரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை,உறுப்.7).
DSAL