அசுப்பு
asuppu
சடுதி , விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.) 1. Suddenness, quickness; உளவறிகை. (சங்.அக.) 2. Spying; கவனமின்மை. Pond. Inattentiveness, absence of mind;
Tamil Lexicon
s. suddenness, unexpectedness. சடுதி. அசுப்பிலே, on a sudden, suddenly.
J.P. Fabricius Dictionary
உளவு, சடுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [acuppu] ''s. [vul.]'' Suddenness, un expectedness, சடுதி
Miron Winslow
acuppu
n.
1. Suddenness, quickness;
சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.)
2. Spying;
உளவறிகை. (சங்.அக.)
acuppu
n. அசப்பு.
Inattentiveness, absence of mind;
கவனமின்மை. Pond.
DSAL