Tamil Dictionary 🔍

சுரகுரு

surakuru


தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன் ; தேவர்க்குக் குருவாகிய வியாழன் ; சோழர் குலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழர்குலத் தலைவருளொருவன். பொன்னி நன்னாடன் சுரகுருவின் வழியோன் (நன் 296, மயிலை.). 3. An ancient Chola king; [தேவர்க்குக்குரு] வியாழன். (திவா.) 1. Jupiter, as the preceptor of gods ; [தேவர்க்குத் தலைவன்] இந்திரன். (சூடா.) 2. Indra, as the chief of gods;

Tamil Lexicon


, [curakuru] ''s.'' Jupiter as preceptor, or guru, of the supernals, வியாழன்; [''ex'' சுர, ''Sa.'' சுரர், ''Tam''.] ''(p.)''

Miron Winslow


cura-kuru,
n. sura +.
1. Jupiter, as the preceptor of gods ;
[தேவர்க்குக்குரு] வியாழன். (திவா.)

2. Indra, as the chief of gods;
[தேவர்க்குத் தலைவன்] இந்திரன். (சூடா.)

3. An ancient Chola king;
சோழர்குலத் தலைவருளொருவன். பொன்னி நன்னாடன் சுரகுருவின் வழியோன் (நன் 296, மயிலை.).

DSAL


சுரகுரு - ஒப்புமை - Similar