அசிந்திதன்
asindhithan
சிந்திக்கப்படாதவன் ; மனத்துக்கு எட்டாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்துக்கெட்டாதவன். (சி.போ.சிற். 12,3,1.) One who is inconceivable or incomprehensible;
Tamil Lexicon
acintitaṉ
n. a-cintita.
One who is inconceivable or incomprehensible;
மனத்துக்கெட்டாதவன். (சி.போ.சிற். 12,3,1.)
DSAL