Tamil Dictionary 🔍

அசாரவாசி

asaaravaasi


அரசனது வாயில் காப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன்வாயில் காவலன். ஒருபூசல் உண்டென்று கூறிய அசாரவாசிக்கு (சீவக.430, உரை). Watchman of the king's gate;

Tamil Lexicon


acāra-vāci
n. id.+.
Watchman of the king's gate;
அரசன்வாயில் காவலன். ஒருபூசல் உண்டென்று கூறிய அசாரவாசிக்கு (சீவக.430, உரை).

DSAL


அசாரவாசி - ஒப்புமை - Similar