அம்பாரவாசி
ampaaravaasi
காய்ச்சற்பாடு முதலியவற்றால் நஷ்டமேற்படாதபடி அதிகப்படியாய்க் கொடுக்கும் நெல். அம்பாரவாசி அரைவாயிலே கழித்து (சரவண. பணவிடு. 136). Extra quantity of grain measured by the tenant to the landlord to compensate for the loss, due to shrinkage, etc.;
Tamil Lexicon
ampāra-vāci
n. id.+.
Extra quantity of grain measured by the tenant to the landlord to compensate for the loss, due to shrinkage, etc.;
காய்ச்சற்பாடு முதலியவற்றால் நஷ்டமேற்படாதபடி அதிகப்படியாய்க் கொடுக்கும் நெல். அம்பாரவாசி அரைவாயிலே கழித்து (சரவண. பணவிடு. 136).
DSAL