அசரீரி
asareeri
வானொலி , ஆகாயவாணி ; சரீரமில்லாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்தபரமேஷ்டி. அருக னசரீரி யாசிரியன் (திருக்கலம். 41). Citta-paramēṣṭi, the perfected one; ஆகாசவாணி. என்றது வானினிடத் தசரீரி (பாரத. புட்ப. 79). 2. Voice from heaven, utterance of an invisible speaker; சரீரமில்லாதது. (சி. சி. 1,38, ஞானப்.) 1. Incorporeal being;
Tamil Lexicon
s. (அ priv.) a being without body, a spirit, அரூபி. அசரீரிவாக்கியம், speech of an invisible being, oracle. அசரீரிவஸ்துக்கள், spiritual beings.
J.P. Fabricius Dictionary
, [acarīri] ''s.'' [''priv.'' அ ''et'' சரீரி.] An incorporeal being, a spirit, voice or word spoken from the skies, the speaker being invisible, ஆகாசவாணி.
Miron Winslow
a-carīri
n. a-sarīrin.
1. Incorporeal being;
சரீரமில்லாதது. (சி. சி. 1,38, ஞானப்.)
2. Voice from heaven, utterance of an invisible speaker;
ஆகாசவாணி. என்றது வானினிடத் தசரீரி (பாரத. புட்ப. 79).
acarīri
n. a-šarīrin. (Jaina.)
Citta-paramēṣṭi, the perfected one;
சித்தபரமேஷ்டி. அருக னசரீரி யாசிரியன் (திருக்கலம். 41).
DSAL