Tamil Dictionary 🔍

அங்கிடுதுடுப்பன்

angkiduthuduppan


நாடோடி ; நிலைகெட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடோடி. (W.) 3. Vagrant; அடிக்கடி நிலை பெயர்வோன். (W.) 2. One who frequently changes his party; turn-coat; குறளை கூறுவோன். (R.) 1. Tale-bearer;

Tamil Lexicon


நாடோடி.

Na Kadirvelu Pillai Dictionary


aṅkiṭutuṭuppaṉ
n. [T. aṅgudu-tudipi.]
1. Tale-bearer;
குறளை கூறுவோன். (R.)

2. One who frequently changes his party; turn-coat;
அடிக்கடி நிலை பெயர்வோன். (W.)

3. Vagrant;
நாடோடி. (W.)

DSAL


அங்கிடுதுடுப்பன் - ஒப்புமை - Similar