Tamil Dictionary 🔍

அங்காரிகை

angkaarikai


கரும்பு ; நன்னாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருக்கம் பூங்கொத்து. 2. Bunch of murukku flowers; (மலை.) Sugar-cane. See கரும்பு. அங்காரிகை மூலி யாச்சியத்தோ டுண்ண (இராசவைத். 53). Indian sarsaparilla. See நன்னாரி. கரும்பின்தடி. 1. Stalk of the sugar-cane;

Tamil Lexicon


aṅkārikai
n. அம்+காரிகை(=நல்+நாரி).
Indian sarsaparilla. See நன்னாரி.
அங்காரிகை மூலி யாச்சியத்தோ டுண்ண (இராசவைத். 53).

aṅkārikai
n. aṅgārikā.
Sugar-cane. See கரும்பு.
(மலை.)

aṅkārikai
n. aṅkārikā. (நாநார்த்த.)
1. Stalk of the sugar-cane;
கரும்பின்தடி.

2. Bunch of murukku flowers;
முருக்கம் பூங்கொத்து.

DSAL


அங்காரிகை - ஒப்புமை - Similar