Tamil Dictionary 🔍

அகங்காரி

akangkaari


செருக்குள்ளவன் ( ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குள்ளவன். என் போற்பகர் வாரிலையென் றெண்ணகங்காரி (முல்லையந். 62). 1. Proud, conceited person; கோபமுள்ளவன். 2. Person of violent temper;

Tamil Lexicon


செருக்குடையவன், கர்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A proud person.

Miron Winslow


akaṅkāri
n. aham-kārin.
1. Proud, conceited person;
செருக்குள்ளவன். என் போற்பகர் வாரிலையென் றெண்ணகங்காரி (முல்லையந். 62).

2. Person of violent temper;
கோபமுள்ளவன்.

DSAL


அகங்காரி - ஒப்புமை - Similar