அங்காடிப்பண்டம்
angkaatippandam
எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு. அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று (திவ். திருநெடுந். 16, வ்யா.). Article readily available in the market;
Tamil Lexicon
aṅkāṭi-p-paṇṭam
n. அங்காடி+.
Article readily available in the market;
எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு. அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று (திவ். திருநெடுந். 16, வ்யா.).
DSAL