அங்காங்கிபாவம்
angkaangkipaavam
உறுப்பு உறுப்பிகளின் தொடர்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவயவ அவயவிகளது சம்பந்தம். அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவமாகி (சி.சி. 1,27). Relation of the subsidiary or accessory and principal;
Tamil Lexicon
aṅkāṅki-pāvam
n. aṅgāṅgī-bhāva.
Relation of the subsidiary or accessory and principal;
அவயவ அவயவிகளது சம்பந்தம். அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவமாகி (சி.சி. 1,27).
DSAL