அங்கர்
angkar
அங்க நாட்டினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கதேசத்தார். அங்கர் மாகத ராரியர் (திருவிளை.திருமண. 74). Inhabitants of Aṅga-dēša, the country about Benares;
Tamil Lexicon
, ''s.'' Inhabitants of the coun try, அங்கம்.
Miron Winslow
aṅkar
n. aṅga.
Inhabitants of Aṅga-dēša, the country about Benares;
அங்கதேசத்தார். அங்கர் மாகத ராரியர் (திருவிளை.திருமண. 74).
DSAL