Tamil Dictionary 🔍

அங்கசன்

angkasan


மன்மதன் ; மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். (நாநார்த்த.) Son; மன்மதன். (பிங்.) Kāma, as born in the mind;

Tamil Lexicon


{*} s. the God of love; 2. மகன், son.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Kama, The Indian Cupid, மன்மதன்; ''ex'' ஜ, to be born. ''(p.)''

Miron Winslow


aṅkacaṉ
n. aṅga-ja.
Kāma, as born in the mind;
மன்மதன். (பிங்.)

aṅkacaṉ
n. aṅga-ja.
Son;
மகன். (நாநார்த்த.)

DSAL


அங்கசன் - ஒப்புமை - Similar