அக்குரோணி
akkuroani
பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருஞ்சேனை வகை. Army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamil nikaṇṭus giving differently;
Tamil Lexicon
s. அக்கௌகிணி, s. an immense army.
J.P. Fabricius Dictionary
[akkurōṇi ] --அக்கோணி- அக்கோகிணி, ''s.'' [''prop.'' அக்கௌகிணி.] A com plete army consisting of 19,35 foot, 65,61 horse, 21,87 chariots and 21,87 elephants, ஓர்படைத்தொகை; ''ex'' அட்ச, a car riage, ''et.'' உஹிணி, assemblage. Wils. p. 5.
Miron Winslow
akkurōṇi
n. akṣauhiṇi.
Army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamil nikaṇṭus giving differently;
பெருஞ்சேனை வகை.
DSAL