Tamil Dictionary 🔍

அக்கிரகோடி

akkirakoati


மத்தியான ரேகைக்கும் உச்சி ரேகைக்கும் இடையேயுள்ள சக்கரவாளத்தின் பகுதி. Pond. Azimuth;

Tamil Lexicon


akkira-kōṭi
n. agra+. (Astron.)
Azimuth;
மத்தியான ரேகைக்கும் உச்சி ரேகைக்கும் இடையேயுள்ள சக்கரவாளத்தின் பகுதி. Pond.

DSAL


அக்கிரகோடி - ஒப்புமை - Similar