அக்கிரகாரவாடை
akkirakaaravaatai
பெரும்பாலும் பிராமணரும் சிறுபான்மை பிற வகுப்பினரும் அனுபவிக்கும் இறையிலி கிராமப்பகுதி. (W. G.) Part of a village, exempt from revenue, usually owned by Brahmins but sometimes by other classes;
Tamil Lexicon
akkirakāra-vāṭai
n. id.+.
Part of a village, exempt from revenue, usually owned by Brahmins but sometimes by other classes;
பெரும்பாலும் பிராமணரும் சிறுபான்மை பிற வகுப்பினரும் அனுபவிக்கும் இறையிலி கிராமப்பகுதி. (W. G.)
DSAL