Tamil Dictionary 🔍

அக்கினிமூலை

akkinimoolai


காண்க : அக்கினிதிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்கீழ்த் திசை. அக்கினி மூலை திங்கள் (மச்சபு.சாந்தி.8.) The SE. quarter, as under the guardianship of Agni;

Tamil Lexicon


தென்கிழக்குமூலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The south-east region.

Miron Winslow


akkiṉi-mūlai
n. id.+.
The SE. quarter, as under the guardianship of Agni;
தென்கீழ்த் திசை. அக்கினி மூலை திங்கள் (மச்சபு.சாந்தி.8.)

DSAL


அக்கினிமூலை - ஒப்புமை - Similar