Tamil Dictionary 🔍

அக்கினிச்சுவத்தர்

akkinichuvathar


தேவ பிதிரருள் ஒரு சாரார். அக்கினிச் சுவத்தரெனும் தேவர் பிதிர்க்களும் (கூர்மபு. பிருகு.13) Manes of gods who, when living on earth, maintained the sacred domestic fires, but did not perform the agniṣṭōma or other sacrifices;

Tamil Lexicon


akkiṉi-c-cuvattar
n. agni-svātta.
Manes of gods who, when living on earth, maintained the sacred domestic fires, but did not perform the agniṣṭōma or other sacrifices;
தேவ பிதிரருள் ஒரு சாரார். அக்கினிச் சுவத்தரெனும் தேவர் பிதிர்க்களும் (கூர்மபு. பிருகு.13)

DSAL


அக்கினிச்சுவத்தர் - ஒப்புமை - Similar