அகஸ்மாத்
akassmaath
தற்செயலாய். அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன். Colloq. Causelessly, by chance, unexpectedly;
Tamil Lexicon
adv. suddenly, திடீரென. கைதிகள் அகஸ்மாத்தாய்ப் பிடித்துக் கொள்ளப்பட.
J.P. Fabricius Dictionary
akasmāt
adv. a-kasmāt.
Causelessly, by chance, unexpectedly;
தற்செயலாய். அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன். Colloq.
DSAL