Tamil Dictionary 🔍

கனிச்சீர்

kanicheer


கனி என்னும் வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனி என்ற வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் (யாப்.வி12) Foot of three acai necessarily ending in nirai of four kinds, as tē-māṅ-kaṉi = nēr nēr nirai, pulimagka i = nirai nēr nirai, kū-vilaṅ-kaṉi =nēr nirai nirai, karu-vilaṅ-kani = nirai nirai nirai

Tamil Lexicon


kaṉi-c-cīr
n.கனி3 +.
Foot of three acai necessarily ending in nirai of four kinds, as tē-māṅ-kaṉi = nēr nēr nirai, pulimagka i = nirai nēr nirai, kū-vilaṅ-kaṉi =nēr nirai nirai, karu-vilaṅ-kani = nirai nirai nirai
கனி என்ற வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் (யாப்.வி12)

DSAL


கனிச்சீர் - ஒப்புமை - Similar