அகர்க்கணனம்
akarkkananam
கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம்வரை கணித்தெடுத்த நாள்களின் எண்தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியுகாதி தொடங்கிக் குறித்தகாலம்வரை கணித்தெடுத்த தினசங்கியை. Total number of days calculated from the beginning of the kali-yuga until a certain period;
Tamil Lexicon
akar-k-kaṇaṉam
n. ahan+. (Astron.)
Total number of days calculated from the beginning of the kali-yuga until a certain period;
கலியுகாதி தொடங்கிக் குறித்தகாலம்வரை கணித்தெடுத்த தினசங்கியை.
DSAL