Tamil Dictionary 🔍

அகமணைத்தட்டு

akamanaithattu


வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டியி னுறுப்புவகை. புறமணைப்பலகையு மகமணைத் தட்டும் (பெருங். உஞ்சைக். 58, 50). A part in the frame-work of a cart;

Tamil Lexicon


aka-maṇai-t-taṭṭu
n. id.+மணை+.
A part in the frame-work of a cart;
வண்டியி னுறுப்புவகை. புறமணைப்பலகையு மகமணைத் தட்டும் (பெருங். உஞ்சைக். 58, 50).

DSAL


அகமணைத்தட்டு - ஒப்புமை - Similar