அகப்பைசொருகி
akappaisoruki
அகப்பைகள் சொருகிவைக்குஞ் சட்டம். Colloq. Perforated frame for holding ladles, the handles being inserted in the perforations;
Tamil Lexicon
akappai-coruki
n. id.+.
Perforated frame for holding ladles, the handles being inserted in the perforations;
அகப்பைகள் சொருகிவைக்குஞ் சட்டம். Colloq.
DSAL