Tamil Dictionary 🔍

அகநிலைமருதம்

akanilaimarutham


பண்வகை. (சிலப். 8,39.) A primary melody-type;

Tamil Lexicon


உழைகுரலாய கோடிப்பாலை.

Na Kadirvelu Pillai Dictionary


aka-nilai-marutam
n. id.+. (Mus.)
A primary melody-type;
பண்வகை. (சிலப். 8,39.)

DSAL


அகநிலைமருதம் - ஒப்புமை - Similar