Tamil Dictionary 🔍

அகத்தீடு

akatheedu


உளளீடு ; எண்ணம் ; அன்பு ; கையால் உள்ளணைக்கை ; உள்ளடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணம். அகத்தீடு முற்றும் பிரணவமாகப்பிறங்கி (கச்சி. வண்டு. 352). Thought, idea; கையால் உள்ளணைக்கை. (அகநா.26,உரை.) Embracing;

Tamil Lexicon


, ''v. noun.'' Embracing, an embrace.

Miron Winslow


akattīṭu
n. அகம் + இடு-
Embracing;
கையால் உள்ளணைக்கை. (அகநா.26,உரை.)

akattīṭu
n. அகத்திடு-.
Thought, idea;
எண்ணம். அகத்தீடு முற்றும் பிரணவமாகப்பிறங்கி (கச்சி. வண்டு. 352).

DSAL


அகத்தீடு - ஒப்புமை - Similar