Tamil Dictionary 🔍

அகக்காழ்

akakkaal


மரத்தின் உள்வயிரம் ; ஆண்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தின் உள் வயிரம். அகக்காழனவே மரம் (தொல்.பொ. 640). 1. Heart of a tree; ஆண் மரம். (பிங்.) 2. Male tree;

Tamil Lexicon


--அகங்காழ், ''s.'' The in side, solid part of timber, the heart of a tree.

Miron Winslow


aka-k-kāḻ
n. அகம் +.
1. Heart of a tree;
மரத்தின் உள் வயிரம். அகக்காழனவே மரம் (தொல்.பொ. 640).

2. Male tree;
ஆண் மரம். (பிங்.)

DSAL


அகக்காழ் - ஒப்புமை - Similar