Tamil Dictionary 🔍

slur

n. கறை, களங்கம், புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு, அவதூறு, இகழ்க்குறிப்பு, பழிச்சாட்டு, மறைகறை, தௌதவற்ற மறைப்புத்தன்மை, தௌதவின்மைக்கூறு, தௌதவற்ற ஒலிப்பு, (இசை.) முடுகுக்குறி, விரைவோட்ட இணைப்புக்குறியீடு, (வினை.) தௌதவின்றி உச்சரி, தௌதவின்றி எழுது, விரைந்தொருங்கொலித்துத் தௌதவற்றதாக்கு, எழுத்தின் மேல் எழுதித் தௌதவற்றதாக்கிவிடு, குளறிப்பேசு, சொல்வதில் மெல்லவிட்டுச்செல், மெல்லவிட்டுக் குறிப்பிடு, விளங்காமல் விரைந்து குறிப்பிடு, (இசை.) முடுகிசைக்குறியிடு, (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு, மறைத்துக்காட்டு, குறைத்துக் காட்டு, நடத்தையில் மாசுண்டாக்கு, ஆள்மேல் கறைஏற்படுத்து, சாட்டிப்பேசு, குத்திக்குறிப்பிடு.


Slur, v. t. [imp. & p. p. Slurred; p. pr. & vb. n. Slurring.] Etym: [Cf. OE. sloor mud, clay, Icel. sl, slo, to trail or drag one's self along, D. sleuren, sloren, to train, to drag, to do negligently and slovenly, D. sloor, sloerie, a sluttish girl.] 1. To soil; to sully; to contaminate; to disgrace. Cudworth. 2. To disparage; to traduce. Tennyson. 3. To cover over; to disguise; to conceal; to pass over lightly or with little notice. With periods, points, and tropes, he slurs his crimes. Dryden. 4. To cheat, as by sliding a die; to trick. [R.] To slur men of what they fought for. Hudibras. 5. To pronounce indistinctly; as, to slur syllables. 6. (Mus.) Defn: To sing or perform in a smooth, gliding style; to connect smoothly in performing, as several notes or tones. Busby. 7. (Print.) Defn: To blur or double, as an impression from type; to mackle. Slur, n. 1. A mark or stain; hence, a slight reproach or disgrace; a stigma; a reproachful intimation; an innuendo. "Gaining to his name a lasting slur." South. 2. A trick played upon a person; an imposition. [R.] 3. (Mus.) Defn: A mark, thus [&upslur; or ], connecting notes that are to be sung to the same syllable, or made in one continued breath of a wind instrument, or with one stroke of a bow; a tie; a sign of legato. 4. In knitting machines, a contrivance for depressing the sinkers successively by passing over them.


slur - Similar Words