Tamil Dictionary 🔍

kettle-drum

-1 n. படகம்,குடமுழாவகை, குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை.-2 n. பெரும்படியான பிற்பகல் தேநீர் விருந்து.


kettle-drum - Similar Words