settled
a. முடிவு செய்யப்பட்ட, உறுதியான, நிலையான, நிலவரமான, நிலவரக் குடியிருப்பியல்புடைய, வீடுகுடியான, குடியேற்ற அமர்வுற்ற, அமைந்த, ஒழுங்குபட்ட, தொடக்கநிலை கடந்த, மிகு உயர்வுதாழ்வற்ற, திடீர் ஏற்றத்தாழ்வில்லாத, ஐயத்திற்கிடமற்ற, கணக்குத்தீர்ந்த, காலநிலை வகையில் அமைதியான.