Tamil Dictionary 🔍

settler

n. குடியேற்றத்தார், குடியிருப்பாளர், வந்தேறி, குடிவரவாளர், புதிது குடியேறியவர், அறுதிச்செயல், வாதவகையில் முடிவுறுத்துஞ் செய்தி, முத்தாய்ப்பு நிகழ்ச்சி, தீர்வுசெய்பவர், அறுதிசெய்பவர், ஐயப்பாடு அகற்றுபவர், நடுநிலைத் தீர்ப்பாளர், பூசல் இணக்குவிப்பவர், படிவுக்கலம், சுரங்கப் படிவுக் கருவி.


Set"tler, n. 1. One who settles, becomes fixed, established, etc. 2. Especially, one who establishes himself in a new region or a colony; a colonist; a planter; as, the first settlers of New England. 3. That which settles or finishes; hence, a blow, etc., which settles or decides a contest. [Colloq.] 4. A vessel, as a tub, in which something, as pulverized ore suspended in a liquid, is allowed to settle.


settler - Similar Words