hyssop
n. முற்காலங்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மணமுள்ள புதர்ச்செடி வகை, யூதர் வினைமுறைகளில் பயன்படுத்திய சுள்ளி வகை, யூதர் துப்புரவுத் திருவினைகளில் பயன்படுத்திய சமித்துக்கட்டு.
Hys"sop, n. Etym: [OE. hysope, ysope, OF. ysope, F. hysope, hyssope, L. hysopum, hyssopum, hyssopus, Gr. esov.] Defn: A plant (Hyssopus officinalis). The leaves have an aromatic smell, and a warm, pungent taste. Note: The hyssop of Scripture is supposed to be a species of caper (Capparis spinosa), but probably the name was used for several different plants.