hobble
n. நொண்டுநடை, குதிநடை, அருவருப்பான நிலைமை, சிக்கல்நிலை, காற்கட்டு, முட்டுக்கட்டை, (வி.) நொண்டி நட, அருவருப்பாக நட, குதித்துக் குதித்து நட, சந்தமற்று இயங்கு, ஏறுமாறாக இயங்கு, இடைவிட்டுவிட்டுச் செயலாற்று, விட்டுவிட்டுப் பேசு, யாப்பு வகையில் போலி எதுகையுடன் இயங்கு, போலி எதுகையுடன் இயங்குவி, கால் கட்டிடு, முட்டுக்கட்டையிடு, கால்களைக் கட்டு.
Synonyms
Antonyms
Hob"ble, n. i. [imp. & p. p. Hobbled; p. pr. & vb. n. Hobbling.] Etym: [OE. hobelen, hoblen, freq. of hoppen to hop; akin to D. hobbelen, hoblen, hoppeln. See Hop to jump, and cf. Hopple ] 1. To walk lame, bearing chiefly on one leg; to walk with a hitch or hop, or with crutches. The friar was hobbling the same way too. Dryden. 2. To move roughly or irregularly; -- said of style in writing. Prior. The hobbling versification, the mean diction. Jeffreys. Hob"ble, v. t. 1. To fetter by tying the legs; to hopple; to clog. " They hobbled their horses." Dickens 2. To perplex; to embarrass. Hob"ble, n. 1. An unequal gait; a limp; a halt; as, he has a hobble in his gait. Swift. 2. Same as Hopple. 3. Difficulty; perplexity; embarrassment. Waterton.