grid
கட்டம்n. கம்பி அழிச்சட்டம், சமையற் கம்பி வலைச்சட்டம், மின்துறையில் கம்பி வலை, மின் ஆற்றல் நிலைய இணைப்பு வரைச்சட்டம், நிலப்படக் குறுக்குக் கோட்டுச்சட்டம், இருப்பூர்திக் கம்பி அமைவு.
Grid, n. Defn: A grating of thin parallel bars, similar to a gridiron. Grid, n. Defn: A grating of thin parallel bars, similar to a gridiron.