cabochon
n. (பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல், முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி, (பெ.) மெருகிடப்பட்ட, உருள்பட்டையிடப்பட்ட.
Ca`bo`chon" (ka`bo`shôN"), n. [F.] (Jewelry) Defn: A stone of convex form, highly polished, but not faceted; also, the style of cutting itself. Such stones are said to be cut en cabochon.