cacoon
n. வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Ca*coon", n. Defn: One of the seeds or large beans of a tropical vine (Entada scandens) used for making purses, scent bottles, etc.