Tamil Dictionary 🔍

டோலேந்திரம்

tohlaendhiram


நீர் முதலியவற்றைப் பாத்திரத்திலிட்டுக் கயிற்றால் அப்பாத்திரம் தீயிற்படும்படி செய்து காய்ச்சும் ஒரு கருவி. (W.) A contrivance for boiling water, etc., by suspending the vessel containing it over fire by means of a string;

Tamil Lexicon


s. (com. துலாந்திரம்) anything hung by a string in a vessel filled with water etc. and put on the fire to be boiled, தொங்கக் கட்டி வேகவைத்தல்.

J.P. Fabricius Dictionary


, [ṭōlēntirm] ''s.'' (''com.'' துலாந்திரம்.) Any thing hung by a string in a vessel filed with water, &c., and put upon the fire to be boiled, தொங்கக்கட்டிவேகவைத்தல்.

Miron Winslow


ṭōlēntiram,
n. dōlā +.
A contrivance for boiling water, etc., by suspending the vessel containing it over fire by means of a string;
நீர் முதலியவற்றைப் பாத்திரத்திலிட்டுக் கயிற்றால் அப்பாத்திரம் தீயிற்படும்படி செய்து காய்ச்சும் ஒரு கருவி. (W.)

DSAL


டோலேந்திரம் - ஒப்புமை - Similar