Tamil Dictionary 🔍

அகடூரி

akatoori


வயிற்றால் ஊர்ந்து செல்வது , பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு. (சிந்தா. நி. 11.) Snake;

Tamil Lexicon


பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A snake, பாம்பு; ''ex'' ஊர் to crawl. ''(p.)''

Miron Winslow


akaṭūri
n. அகடு+ஊர்-.
Snake;
பாம்பு. (சிந்தா. நி. 11.)

DSAL


அகடூரி - ஒப்புமை - Similar